பொருள் : ராஜா மகாராஜா அல்லது பெரிய மனிதர்களின் முன்னே தம்பட்டம் அடித்து செல்லக்கூடிய தங்கம் அல்லது வெள்ளியிலான குச்சி
எடுத்துக்காட்டு :
ராமலீலாவில் ராமப் பல்லக்கின் முன்னே டமாரம் அடிப்பவர் கையில் டமாரம் அடிக்கும் குச்சியை வைத்துக் கொண்டிருக்கிறார்
பிற மொழிகளில் மொழிபெயர்ப்பு :
A ceremonial staff carried as a symbol of office or authority.
mace