பொருள் : சட்ட விரோதமான நடவடிக்கைகள் தொடர்பாக அரசு அதிகாரபூர்வமாக மேற்கொள்ளும் தேடுதல் நடவடிக்கை
எடுத்துக்காட்டு :
வருமான வரி அதிகாரிகள் இன்று மந்திரியின் வீட்டை சோதனை செய்தார்கள்.
பிற மொழிகளில் மொழிபெயர்ப்பு :
பொருள் : ஏதாவது ஒரு நிகழ்வை அறிந்துகொள்வதற்காக ஒரு துறையில் புதிய உண்மைகளைக் கண்டறிவதற்காகச் செய்யும் செயல்
எடுத்துக்காட்டு :
நாங்கள் ஆய்விற்காக சோதனைக்கூடத்திற்குச் சென்றோம்
ஒத்த சொற்கள் : ஆய்வு, பரிசோதனை
பிற மொழிகளில் மொழிபெயர்ப்பு :
कोई बात जानने या समझने के लिए, अथवा परीक्षा, जाँच आदि के रूप में होनेवाली क्रिया अथवा उसका साधन।
हम प्रयोग करने के लिए प्रयोगशाला में गए।பொருள் : ஓரு துறையில் புதிய உண்மைகளைக் கண்டறிவதற்காக செய்யும் சோதனை.
எடுத்துக்காட்டு :
இராம் பாடங்களை ஆய்வு செய்கிறான்
ஒத்த சொற்கள் : ஆய்வு, ஆராய்ச்சி
பிற மொழிகளில் மொழிபெயர்ப்பு :
किसी चीज़ का बार-बार अध्ययन करने की क्रिया।
राम पाठ का अनुशीलन कर रहा है।Systematic training by multiple repetitions.
Practice makes perfect.பொருள் : ஒரு பொருளின் உண்மைத் தன்மை முதலியவற்றைக் கண்டறிய விஞ்ஞான ரீதியில் மேற்கொள்ளப்படும் சோதனை.
எடுத்துக்காட்டு :
விண்வெளி ஆராய்ச்சியில் தொடர்ந்து பல புதிய சோதனைகளை மேற்கொள்ளவிருக்கிறோம்.
ஒத்த சொற்கள் : பரிசோதனை, பரிட்சை, விசாரிப்பு
பிற மொழிகளில் மொழிபெயர்ப்பு :
The act of giving students or candidates a test (as by questions) to determine what they know or have learned.
examination, testing