பொருள் : இப்பொழுது வேலை, தொழில் அல்லது சேவை செய்து கொண்டேயிருப்பது
எடுத்துக்காட்டு :
சேவை செய்கிற ஆசிரியர்களுக்கு சம்பளத்தை விரைவிலேயே கொடுக்க வேண்டும்
ஒத்த சொற்கள் : சேவை செய்யக்கூடிய, சேவை செய்யும், தொண்டு செய்கிற, தொண்டு செய்யும், தொண்டு புரியும்
பிற மொழிகளில் மொழிபெயர்ப்பு :
Actively engaged in paid work.
The working population.