பொருள் : சேமித்து வைத்தல்
எடுத்துக்காட்டு :
சேமிப்பை சிறந்த திட்டங்களில் முதலீடு செய்யவேண்டும்.
பிற மொழிகளில் மொழிபெயர்ப்பு :
பொருள் : எதிர்காலத் தேவை கருதி ஒன்றைசேமிக்கும் செயல் அல்லது ஒன்று சேமித்து வைக்கப்பட்டிருக்கும் நிலை
எடுத்துக்காட்டு :
அவன் பணத்தை சேமித்து தன் எதிர்காலத்தை ஒளிமயமாக்க விரும்பினான்
ஒத்த சொற்கள் : சிக்கனம்
பிற மொழிகளில் மொழிபெயர்ப்பு :