பொருள் : பக்கத்தில் வசிப்பவர் அல்லது அவருடைய வீடு நம்முடைய வீட்டீன் அருகில் இருப்பது
எடுத்துக்காட்டு :
சீதா என்னுடைய பக்கத்துவீட்டார்
ஒத்த சொற்கள் : அக்கம்பக்கத்தார், அண்டைவீட்டார், பக்கத்துவீட்டார்
பிற மொழிகளில் மொழிபெயர்ப்பு :