பொருள் : விரைவாக வேலை செய்யக்கூடிய
எடுத்துக்காட்டு :
சுறுசுறுப்பான மருமகளை பெற்ற அம்மா மிகவும் மகிழ்ச்சியடைந்தாள்
ஒத்த சொற்கள் : சுறுசுறுப்புடைய
பிற மொழிகளில் மொழிபெயர்ப்பு :
பொருள் : சோம்பல் இல்லாமல் ஊக்கத்துடன் ஒரு காரியத்தைச் செய்யும் தன்மை அல்லது பண்பு
எடுத்துக்காட்டு :
அவன் விளையாட்டில் சுறுசுறுப்பான முறையில் செயல்படுகிறான்.
ஒத்த சொற்கள் : முனைப்பான, விறுவிறுப்பான
பிற மொழிகளில் மொழிபெயர்ப்பு :
Disposed to take action or effectuate change.
A director who takes an active interest in corporate operations.பொருள் : கூட்டம் அதிகமுள்ள அல்லது அங்கே சிலர் வேலையில் ஈடுபட்டுக்கொண்டிருப்பது
எடுத்துக்காட்டு :
மும்பை ஒரு சுறுசுறுப்பான நகரம் ஆகும்
பிற மொழிகளில் மொழிபெயர்ப்பு :
Crowded with or characterized by much activity.
A very busy week.பொருள் : சோம்பல் இல்லாமல் செயல்படுவதற்கான ஊக்கம்.
எடுத்துக்காட்டு :
சுறுசுறுப்பான மனிதன் எந்த வேலையும் சீக்கிரமாக செய்வான்
ஒத்த சொற்கள் : உற்சாகமான
பிற மொழிகளில் மொழிபெயர்ப்பு :
जिसमें फुर्ती या तेज़ी हो।
फुर्तीला व्यक्ति कोई भी काम जल्दी कर लेता है।பொருள் : மிக அதிகமாக ஈடுபட்டுள்ள
எடுத்துக்காட்டு :
மும்பை இந்தியாவின் சுறுசுறுப்பான நகரம் ஆகும்
பிற மொழிகளில் மொழிபெயர்ப்பு :