பக்க முகவரியை கிளிப்போர்டில் நகலெடுக்கவும். ட்விட்டரில் பகிரவும் வாட்ஸ்அப்பில் பகிரவும் பேஸ்புக்கில் பகிரவும்
கூகுள் பிளேயில் வரவும்
தமிழ் என்ற அகராதியில் இருந்து சுருங்கு என்ற வார்த்தையின் பொருள் மற்றும் உதாரணம் ஒத்த சொற்கள் மற்றும் எதிர்ச்சொற்களுடன்.

சுருங்கு   வினைச்சொல்

பொருள் : அளவில் சிறியதாதல்.

எடுத்துக்காட்டு : கயிறு இறுக்கியதால் சுருங்கி விட்டது

ஒத்த சொற்கள் : சுருக்கு


பிற மொழிகளில் மொழிபெயர்ப்பு :

विस्तार छोड़कर एक जगह एकत्र होना।

सूती कपड़े अक्सर पहली बार धोने से सिकुड़ते हैं।
बिलखना, संकुचित होना, सिकुड़ना, सिमटना

Decrease in size, range, or extent.

His earnings shrank.
My courage shrivelled when I saw the task before me.
shrink, shrivel

பொருள் : தோலில் ஏற்படும் மாற்றம்

எடுத்துக்காட்டு : அதிக குளிர் தோலை சுருங்கச்செய்கிறது

ஒத்த சொற்கள் : சுருங்கச்செய்


பிற மொழிகளில் மொழிபெயர்ப்பு :

ऐसा करना कि कोई चीज सिकुड़ जाय।

तुमने मेरे स्वेटर को मशीन में धोकर सिकोड़ दिए।
अत्यधिक ठंड त्वचा को संकुचित करती है।
संकुचित करना, सिकोड़ना

Wither, as with a loss of moisture.

The fruit dried and shriveled.
shrink, shrivel, shrivel up, wither

பொருள் : காய்ந்துபோய் சுருங்குதல் மேலும் இறுகிப்போகுதல்

எடுத்துக்காட்டு : வெயிலில் காய்ந்ததால் பொருட்கள் சுருங்குகின்றன

ஒத்த சொற்கள் : துவள்


பிற மொழிகளில் மொழிபெயர்ப்பு :

सूख कर सिकुड़ना तथा कड़ा हो जाना।

धूप में सुखाने पर चीजें अकड़ती हैं।
अँकड़ना, अकड़ना, ऐंठना

Wither, as with a loss of moisture.

The fruit dried and shriveled.
shrink, shrivel, shrivel up, wither

பொருள் : சுருங்கு

எடுத்துக்காட்டு : ஒரே சலவையில் இந்த சட்டை சுருங்கியது


பிற மொழிகளில் மொழிபெயர்ப்பு :

ऊपर की ओर सिमटना।

एक धुलाई के बाद ही यह स्वेटर चढ़ गया।
चढ़ना

Decrease in size, range, or extent.

His earnings shrank.
My courage shrivelled when I saw the task before me.
shrink, shrivel

பொருள் : அளவில் சிறிதாதல்

எடுத்துக்காட்டு : பருத்தி ஆடை பெரும்பாலும் முதல் முறையிலேயே சுருங்குகின்றது

பொருள் : அளவில் சிறியதாதல்.

எடுத்துக்காட்டு : துணிகளை சரியாக வைக்காமல் போனால் சுருங்கி விடுகிறது

ஒத்த சொற்கள் : சுருக்கம்உண்டாக்கு, சுருக்கு


பிற மொழிகளில் மொழிபெயர்ப்பு :

तनाव के कारण छोटा होना।

बटने पर रस्सी सिकुड़ती है।
सिकुड़ना

बल या शिकन पड़ना।

कपड़ों को ठीक से न रखने पर वे सिकुड़ते हैं।
बल पड़ना, सल पड़ना, सलवट पड़ना, सिकुड़ना, सिलवट पड़ना

Become wrinkled or crumpled or creased.

This fabric won't wrinkle.
crease, crinkle, crumple, rumple, wrinkle

Become smaller or draw together.

The fabric shrank.
The balloon shrank.
contract, shrink