உறுப்பினராவதற்கு
பக்க முகவரியை கிளிப்போர்டில் நகலெடுக்கவும்.
பொருள் : விளக்கு மெழுகுவர்த்தி போன்றவற்றின் திரியில் எரியும் தளிர் வடிவ நெருப்பு.
எடுத்துக்காட்டு : காட்டில் பிடித்த தீயின் சுடர் வானத்தை தொட்டுக் கொண்டிருக்கிறது
ஒத்த சொற்கள் : தீச்சுடர்
பிற மொழிகளில் மொழிபெயர்ப்பு :हिन्दी English
आग के ऊपर उठने वाली लौ।
A strong flame that burns brightly.
நிறுவு