பொருள் : பழுது பார்க்கும் வேலையை செய்பவர்
எடுத்துக்காட்டு :
இந்த கோட்டையை பழுதுபார்ப்பதற்காக நான்கு பழுதுபார்க்கும் பணியாளர்கள் அவசியமானது
ஒத்த சொற்கள் : சீரமைப்பவர், சீர்செய்பவர், பழுதுபார்ப்பவர்
பிற மொழிகளில் மொழிபெயர்ப்பு :
वह जो मरम्मत का काम करता हो।
इस किले की मरम्मत करने के लिए चार मरम्मत कर्मियों की आवश्यकता है।