பொருள் : ஒன்றில் முழுமையான காவியத்தின் முழு அறிகுறியில்லாத ஒரு சிறிய காவியம்
எடுத்துக்காட்டு :
அவன் தன்னுடைய குருங்காவியத்தை வெளியிடுவதற்காக அனுப்பினான்
ஒத்த சொற்கள் : குருங்காவியம், சிறுகாப்பியம்
பிற மொழிகளில் மொழிபெயர்ப்பு :
वह छोटा प्रबंधकाव्य जिसमें संपूर्ण काव्य के पूरे लक्षण न हो।
उन्होंने अपना खंडकाव्य प्रकाशन के लिए भेज दिया है।