பொருள் : பெரும்பாலும் எழுத்தாளர்கள் இயற்பெயருக்குப் பதிலாக பயப்படுத்தும் கற்பனைப் பெயர்.
எடுத்துக்காட்டு :
கவிஞர் இராம்தாரி சிங் தன்னுடைய தினகர் என்ற புனைப்பெயரால் புகழ் பெற்றவர்
ஒத்த சொற்கள் : காரணப்பெயர், புனைப்பெயர்
பிற மொழிகளில் மொழிபெயர்ப்பு :