பொருள் : தலை மேல் அணியக்கூடிய ஒரு ஆபரணம்
எடுத்துக்காட்டு :
பிறந்தநாளில் அவளுடைய கணவன் மூலமாக ஒரு தலைநகையை பரிசாக கொடுத்தார்
ஒத்த சொற்கள் : தலைகலன், தலைநகை, தலைபூ, தலைபூடகம், தலைபொலன், தலையாபரணம்
பிற மொழிகளில் மொழிபெயர்ப்பு :
सिर पर पहनने का एक गहना।
सालगिरह के अवसर पर उसके पति द्वारा उपहार स्वरूप एक सिरबंदी भेंट की गयी।