பொருள் : பால்சே மரத்தின் சிறிய வட்டமான பழத்தின் நிறம்
எடுத்துக்காட்டு :
மீரா சிகப்பு நிற புடவை அணிந்திருக்கிறாள்
ஒத்த சொற்கள் : சிகப்பு நிற, சிகப்பு வண்ண, சிவப்பான, சிவப்பு நிற, சிவப்புவண்ண, செந்நிற, செவ்வண்ண, சேப்பான
பிற மொழிகளில் மொழிபெயர்ப்பு :
பொருள் : இரத்த நிறமான
எடுத்துக்காட்டு :
அதிகாலையில் உதிக்கும் சூரியன் சிவப்பான நிறத்தில் இருக்கும்.
ஒத்த சொற்கள் : சிவப்பான
பிற மொழிகளில் மொழிபெயர்ப்பு :