உறுப்பினராவதற்கு
பக்க முகவரியை கிளிப்போர்டில் நகலெடுக்கவும்.
பொருள் : சூரியன் மறைந்த பிறகு உள்ள பொழுது.
எடுத்துக்காட்டு : மாலையில் அவன் வீட்டை விட்டு வெளியேறுகிறான்
ஒத்த சொற்கள் : அந்திநேரம், அந்திபொழுது, சாயங்காலம், மாலைநேரம்
பிற மொழிகளில் மொழிபெயர்ப்பு :हिन्दी English
वह समय जब दिन का अंत और रात का आरंभ होने को होता है।
The latter part of the day (the period of decreasing daylight from late afternoon until nightfall).
நிறுவு