பொருள் : இயற்கையாகவே ஒருவரை நல்ல செயல்களையே செய்வதற்கு தூண்டும் குணம்
எடுத்துக்காட்டு :
சாத்வீககுணம் மனிதனை மகான் ஆக்கிவிடுகிறது
ஒத்த சொற்கள் : சாதுவானதன்மை, சாத்வீககுணம், சாத்வீகம்
பிற மொழிகளில் மொழிபெயர்ப்பு :
பொருள் : சத்தமோ பேச்சோ இல்லாத நிலை
எடுத்துக்காட்டு :
யோக மையம் ஓர் அமைதியான இடம்
பிற மொழிகளில் மொழிபெயர்ப்பு :
The absence of mental stress or anxiety.
ataraxis, heartsease, peace, peace of mind, peacefulness, repose, serenity