பொருள் : சணல் அல்லது கோணிக்கயிறுகளால் உருவான விரிக்கக்கூடிய ஒரு பொருள்
எடுத்துக்காட்டு :
நாங்கள் பள்ளியில் சாக்கின் மீது உட்கார்ந்து படித்தோம்
பிற மொழிகளில் மொழிபெயர்ப்பு :
பொருள் : பொய்யான காரணம்.
எடுத்துக்காட்டு :
குழந்தை பள்ளி செல்லாமல் இருக்க சாக்கு கூறுகிறது
ஒத்த சொற்கள் : பொய்காரணம்
பிற மொழிகளில் மொழிபெயர்ப்பு :
बहाना बनाने की क्रिया।
छोटे बच्चे पाठशाला न जाने के लिए बहुत बहानेबाज़ी करते हैं।பொருள் : இதில் சாக்கு, பர்தா, விரிப்பு போன்றவை உருவாக்கப்படும் சணல் நார்களிலான மொத்தமான துணி
எடுத்துக்காட்டு :
இப்பொழுது கோணித்துணிகளுக்கு பதிலாக பிளாஸ்டிக் நார்களாலான பைகள் அதிகமாக நடைமுறையில் உள்ளன
ஒத்த சொற்கள் : கோணித்துணி
பிற மொழிகளில் மொழிபெயர்ப்பு :
सन या पटुए की डोरियों का बना हुआ मोटा कपड़ा जिससे बोरे, पर्दे, बिछावन आदि बनते हैं।
आजकल टाट की बोरियों के बदले प्लास्टिक रेशों से बनी बोरियाँ अधिक प्रचलित हैं।