பொருள் : ஒரேமாதிரியான வேலை அல்லது சூழ்நிலையால் மனம் அடையும் நிலை
எடுத்துக்காட்டு :
எப்பொழுதுமே கணிப்பொறியின் அருகில் உட்கார்ந்திருப்பதால் மனம் சலித்துப்போகிறது
ஒத்த சொற்கள் : அலுத்துபோ, களைத்துப்போ, சோர்வடை, தளர்ந்துபோ
பிற மொழிகளில் மொழிபெயர்ப்பு :