பொருள் : இறங்கி கொண்டே செல்லும் சாய்வான நிலை
எடுத்துக்காட்டு :
சரிவில் வந்தவுடன் ராமன் மிதிவண்டி மிதிப்பதை நிறுத்திவிடு_த்த்_.
ஒத்த சொற்கள் : சாய்வு
பிற மொழிகளில் மொழிபெயர்ப்பு :
பொருள் : மலை, சாலை முதலியவற்றில் உயர்ந்திருக்கும் பகுதியையும் தாழ்வாக பகுதியையும் இணைக்கும் சாய்வான பரப்பு.
எடுத்துக்காட்டு :
உத்திராஞ்சல் நிலச்சரிவில் ஐம்பதுபேர் இறந்தனர்
ஒத்த சொற்கள் : வீழ்ச்சி
பிற மொழிகளில் மொழிபெயர்ப்பு :
பொருள் : ஒன்று அல்லது ஒருவர் சிறந்த, மேன்மையான நிலையிலிருந்து தாழ்ந்த, மோசமான நிலையை அடைதல்.
எடுத்துக்காட்டு :
கெட்டகுணம் மனிதனை வீழ்ச்சிக்கு எடுத்துச் செல்கிறது
ஒத்த சொற்கள் : அழிவு, சீர்குலைவு, நாசம், வீழ்ச்சி
பிற மொழிகளில் மொழிபெயர்ப்பு :
उन्नत अवस्था, वैभव, ऊँचे पद, मर्यादा आदि से गिरकर बहुत नीचे स्तर पर आने की क्रिया।
दुर्गुण मनुष्य को पतन की ओर ले जाता है।A condition inferior to an earlier condition. A gradual falling off from a better state.
declination, decline