பொருள் : வேலை,நிகழ்வு முதலியவற்றில் சரியாக அல்லது பொருத்தமாக இருப்பது
எடுத்துக்காட்டு :
நம்முடைய சூழ்நிலைக்குத் தக்கபடி பொருத்தமாக நடந்துகொள்ள வேண்டும்
ஒத்த சொற்கள் : பொருத்தமாக நட
பிற மொழிகளில் மொழிபெயர்ப்பு :
कामों, बातों आदि में उपयुक्त और ठीक संयोग या मेल करना।
हमें परिस्थिति अनुसार सामंजस्य करना चाहिए।