பொருள் : வருமானமாக பணம் பெறுதல்.
எடுத்துக்காட்டு :
என்னுடைய பெற்றோர்கள் மிகவும் கஷ்டப்பட்டு பணம் சம்பாதிக்கிறார்கள்
பிற மொழிகளில் மொழிபெயர்ப்பு :
अपने प्रयत्नों या कार्यों से प्राप्त करना या इकठ्ठा करना।
बड़ी मुश्किल से बाप-दादाओं ने जो धन कमाया है उसे ऐसे ही मत उड़ाओ।பொருள் : ஜடாயுவின் பெரிய சகோதரனும் இராமயணத்தில் வர்ணிக்கப்படும் ஒரு ராஜாளிப்பறவை
எடுத்துக்காட்டு :
சம்பாதி சீதாவைத் தேடிச் சென்ற வானரங்களிடம் சீதாவைப் பற்றிய விவரங்களைக் கூறினான்
பிற மொழிகளில் மொழிபெயர்ப்பு :
An imaginary being of myth or fable.
mythical beingபொருள் : மாலி என்ற ராட்சசனின் நான்கு புத்திரர்களில் ஒருவன்
எடுத்துக்காட்டு :
சம்பாதியின் வர்ணனை ராமாயணத்தில் கிடைக்கிறது
பிற மொழிகளில் மொழிபெயர்ப்பு :
An imaginary being of myth or fable.
mythical being