பொருள் : எது பக்கத்தில் வந்துள்ளதோ
எடுத்துக்காட்டு :
கந்தன் வீடு அடுத்தத் தெருவில் உள்ளது.
ஒத்த சொற்கள் : அடுத்த, அருகாமையிலுள்ள
பிற மொழிகளில் மொழிபெயர்ப்பு :
பொருள் : தற்காலத்திய, சமீபத்திய
எடுத்துக்காட்டு :
தற்கால இந்திய சமுதாயம் சீர்குலைந்திருக்கிறது.
ஒத்த சொற்கள் : தற்கால
பிற மொழிகளில் மொழிபெயர்ப்பு :