பொருள் : ஒப்பிடும் போது தகுதியில், மதிப்பில், செயலில் ஒத்த நிலை.
எடுத்துக்காட்டு :
தங்களின் குணம் ராமனின் குணத்திற்கு இணையானது
ஒத்த சொற்கள் : இணையான, ஒத்த, நிகரான
பிற மொழிகளில் மொழிபெயர்ப்பு :
Able to be compared or worthy of comparison.
comparableபொருள் : ஒத்த தன்மை.
எடுத்துக்காட்டு :
நீங்கள் என் அப்பாவிற்கு சமமான இடத்தில் உள்ளவர்
பிற மொழிகளில் மொழிபெயர்ப்பு :
Closely similar or comparable in kind or quality or quantity or degree.
Curtains the same color as the walls.