பக்க முகவரியை கிளிப்போர்டில் நகலெடுக்கவும். ட்விட்டரில் பகிரவும் வாட்ஸ்அப்பில் பகிரவும் பேஸ்புக்கில் பகிரவும்
கூகுள் பிளேயில் வரவும்
தமிழ் என்ற அகராதியில் இருந்து சந்தேகம் என்ற வார்த்தையின் பொருள் மற்றும் உதாரணம் ஒத்த சொற்கள் மற்றும் எதிர்ச்சொற்களுடன்.

சந்தேகம்   பெயர்ச்சொல்

பொருள் : இதுதான், இவ்வளவுதான் என்று துணிந்து கூற முடியாத நிலை.

எடுத்துக்காட்டு : அவன் தோல்விக்கு முக்கியமான காரணம் நம்பிக்கையின்மை தான்

ஒத்த சொற்கள் : ஐயம், நம்பகமின்மை, நம்பகமில்லாத, நம்பிக்கையின்மை


பிற மொழிகளில் மொழிபெயர்ப்பு :

विश्वास न होने की अवस्था या भाव।

लोगों के प्रति अविश्वास ही औरंगज़ेब के पतन का सबसे बड़ा कारण था।
अप्रतीति, अप्रत्यय, अविश्वसनीयता, अविश्वास, बेएतबारी, विश्वासहीनता

Doubt about the truth of something.

disbelief, incredulity, mental rejection, skepticism

பொருள் : உறுதியாக சொல்ல முடியாத நிலையில் உள்ள விஷயம்

எடுத்துக்காட்டு : அவன் மனதில் சந்தேகம் இருந்து கொண்டே இருந்தது.

ஒத்த சொற்கள் : உறுதியின்மை, ஐயப்பாடு


பிற மொழிகளில் மொழிபெயர்ப்பு :

संदिग्ध होने की अवस्था या भाव।

पुलिस इस बात की संदिग्धता का पता लगा रही है।
संदिग्धता

The state of being unsure of something.

doubt, doubtfulness, dubiety, dubiousness, incertitude, uncertainty

பொருள் : தெளிவில்லாத நிலை.

எடுத்துக்காட்டு : ஆபத்து ஏற்பட்டதோ என்று சந்தேகம் அடைந்தான்

ஒத்த சொற்கள் : ஐயம்


பிற மொழிகளில் மொழிபெயர்ப்பு :

अनिष्ट की सम्भावना से मन में होने वाली कल्पना।

उसे आशंका थी कि कोई दुर्घटना हो सकती है।
अंदेशा, अंदोह, अन्देशा, अन्दोह, अपडर, अभिशंका, अभिशङ्का, आशंका, आशङ्का, खटका, डर, धड़का, भय, शंका, शक, शङ्का, संशय, हूक

Fearful expectation or anticipation.

The student looked around the examination room with apprehension.
apprehension, apprehensiveness, dread

பொருள் : நம்பிக்கை இல்லாத தன்மை

எடுத்துக்காட்டு : அவநம்பிக்கையினால் செய்யும் பூஜை பலனளிப்பதில்லை

ஒத்த சொற்கள் : அவநம்பிக்கை, நம்பிக்கையின்மை


பிற மொழிகளில் மொழிபெயர்ப்பு :

आस्था या श्रद्धा का अभाव।

अनास्था से की गई पूजा सफल नहीं होती।
अनास्था, अप्रत्यय, अश्रद्धा, आस्थारहितता, श्रद्धारहितता

An irreverent mental attitude.

irreverence

பொருள் : பாடம், சொல்லப்படும் செய்தி போன்றவற்றில் தெளிவில்லாத நிலை.

எடுத்துக்காட்டு : எனக்கு இராமனின் பேச்சில் சந்தேகம் இருக்கிறது

ஒத்த சொற்கள் : ஐயம்

பொருள் : குற்றம் அல்லது தவறு நடந்திருக்கலாம் என்று நினைக்க வைக்கும் உணர்வு .

எடுத்துக்காட்டு : எனக்கு அவனுடைய பேச்சில் சந்தேகம் இருக்கிறது.


பிற மொழிகளில் மொழிபெயர்ப்பு :

ऐसा ज्ञान जिसमें पूरा निश्चय न हो।

मुझे उसकी बात की सच्चाई पर संशय है।
अंदेशा, अन्देशा, अभिशंका, अभिशङ्का, आशंका, आशंसा, आशङ्का, भ्रांति, भ्रान्ति, युतक, विशय, शंका, शक, शङ्का, शुबहा, संदेह, संशय, सन्देह

The state of being unsure of something.

doubt, doubtfulness, dubiety, dubiousness, incertitude, uncertainty

பொருள் : இது தான் இவ்வளவு தான் என்று துணிந்து கூற முடியாத நிலை

எடுத்துக்காட்டு : அவன் கயிறை பார்த்தது பாம்பு என்று சந்தேகம் அடைத்தான்

ஒத்த சொற்கள் : ஐயம்


பிற மொழிகளில் மொழிபெயர்ப்பு :

किसी को कुछ और ही या दूसरा समझने की क्रिया या भाव।

अँधेरे में रस्सी को देखकर साँप का भ्रम हो जाता है।
अध्यारोप, अध्यारोपण, अध्यास, अध्यासन, अवभास, आरोप, आरोपण, कन्फ्यूजन, कन्फ्यूज़न, धोखा, प्रतिभास, फेर, भरम, भ्रम, भ्रांत धारणा, भ्रांति, भ्रान्ति, मिथ्या ज्ञान, वहम, विपर्यय, विभ्रम, शुबहा

A mistake that results from taking one thing to be another.

He changed his name in order to avoid confusion with the notorious outlaw.
confusion, mix-up