பொருள் : இரவில் தரை மீது பரவி இருக்கும் நிலவொளி
எடுத்துக்காட்டு :
நிலவொளியில் படகில் செல்லும் ஆனந்தம் சிலருக்கே ஏற்படுகிறது
ஒத்த சொற்கள் : திங்களொளி, நிலவொளி
பிற மொழிகளில் மொழிபெயர்ப்பு :
वह रात जिसमें चन्द्रमा का प्रकाश फैला रहता है।
चाँदनी रात में नौका-विहार करने का आनन्द ही कुछ और होता है।