பக்க முகவரியை கிளிப்போர்டில் நகலெடுக்கவும். ட்விட்டரில் பகிரவும் வாட்ஸ்அப்பில் பகிரவும் பேஸ்புக்கில் பகிரவும்
கூகுள் பிளேயில் வரவும்
தமிழ் என்ற அகராதியில் இருந்து சத்தம் என்ற வார்த்தையின் பொருள் மற்றும் உதாரணம் ஒத்த சொற்கள் மற்றும் எதிர்ச்சொற்களுடன்.

சத்தம்   பெயர்ச்சொல்

பொருள் : ஏதாவது ஒன்றை பேசுவது அல்லது ஒலிக்கும் செயல்

எடுத்துக்காட்டு : வெண்கலபாத்திரத்தின் சத்தத்தினால் குழந்தை திடுக்கிற்றது


பிற மொழிகளில் மொழிபெயர்ப்பு :

किसी के बोलने या बजने की क्रिया।

कांस्य पात्र के अनुरणन से बच्चा चौक पड़ा।
अनुरणन

பொருள் : ஓலை எழுப்புதல்.

எடுத்துக்காட்டு : நாயணத்தை சுண்டுவதால் வரும் ஒலி வித்திசாமாக இருக்கும்

ஒத்த சொற்கள் : ஒலி


பிற மொழிகளில் மொழிபெயர்ப்பு :

एक अभिलाक्षणिक या स्वभावगत ध्वनि।

मेरा हृदय प्रभु-प्रेम की झंकार से झंकृत हो रहा है।
उसकी बातों में सच्चाई की झंकार है।
झंकार, झनकार

A characteristic sound.

It has the ring of sincerity.
ring

பொருள் : ஒரே நேரத்தில் பலர் பேசுவதால் ஏற்படும் தெளிவற்ற உரத்த சத்தம்

எடுத்துக்காட்டு : அவன் ஏன் கூச்சலிட்டுக் கொண்டிருக்கிறான்

ஒத்த சொற்கள் : கூச்சல்


பிற மொழிகளில் மொழிபெயர்ப்பு :

चिल्लाने की क्रिया या भाव।

वह क्यों चीत्कार रही थी?
चिंघाड़, चिल्लाहट, चीक, चीख, चीख़, चीत्कार, ढाड़

பொருள் : பொருட்களின் உராய்வு, மனிதர்களின் பேச்சு, விலங்குகளின் கத்தல் ஆகியவற்றால் எழும் ஒலி.

எடுத்துக்காட்டு : அவன் குறட்டை சத்தத்தால் ஓடிவிட்டான்


பிற மொழிகளில் மொழிபெயர்ப்பு :

The particular auditory effect produced by a given cause.

The sound of rain on the roof.
The beautiful sound of music.
sound

பொருள் : வண்டு, தேனீ போன்றவை எழுப்பும் காதைக் துளைப்பது போன்ற தொடர்ச்சியான ஒலி.

எடுத்துக்காட்டு : வண்டுகளின் இசை மனதை மகிழ்ச்சியாக்குகிறது

ஒத்த சொற்கள் : ரீங்காரம், வண்டுகளின்ஒலி


பிற மொழிகளில் மொழிபெயர்ப்பு :

भौंरे के उड़ने से होनेवाला शब्द।

भौंरों का गुंजन मन को लुभाता है।
गुंजन, गुंजार, गुञ्जन, गुनगुन, गूँज, गूंज

A humming noise.

The hum of distant traffic.
hum, humming

பொருள் : இரைச்சல் இருக்கும் நிலை

எடுத்துக்காட்டு : சத்தத்தினால் எந்தவொரு வேலையும் செய்யமுடியவில்லை

ஒத்த சொற்கள் : சலசலப்பு


பிற மொழிகளில் மொழிபெயர்ப்பு :

कच-कच होने की अवस्था या भाव।

कचकचाहट में कोई भी काम ठीक तरह से नहीं हो पाता।
कचकचाहट

சத்தம்   பெயரடை

பொருள் : ஓசை எழுப்புதல்

எடுத்துக்காட்டு : சங்கின் ஒலி நான்கு பக்கமும் கேட்கிறது

ஒத்த சொற்கள் : ஒலி


பிற மொழிகளில் மொழிபெயர்ப்பு :

गूँजा हुआ।

शंख का प्रतिध्वनित स्वर चारों ओर फैल गया।
अनुनादित, गुंजरित, गुंजायमान, प्रतिध्वनित