பொருள் : ஒருவரின் அல்லது ஒருவர் சார்ந்துள்ள ஒன்றின் உயர்ந்த நிலை
எடுத்துக்காட்டு :
உலகத்தில் இந்தியாவிற்கு ஒரு கௌரவமிக்க இடம் இருக்கிறது
ஒத்த சொற்கள் : மதிப்புமிக்க
பிற மொழிகளில் மொழிபெயர்ப்பு :
जो गौरव या महिमा से युक्त हो।
विश्व में भारत का गौरवमय स्थान है।