பக்க முகவரியை கிளிப்போர்டில் நகலெடுக்கவும். ட்விட்டரில் பகிரவும் வாட்ஸ்அப்பில் பகிரவும் பேஸ்புக்கில் பகிரவும்
கூகுள் பிளேயில் வரவும்
தமிழ் என்ற அகராதியில் இருந்து கொள்ளையடி என்ற வார்த்தையின் பொருள் மற்றும் உதாரணம் ஒத்த சொற்கள் மற்றும் எதிர்ச்சொற்களுடன்.

கொள்ளையடி   வினைச்சொல்

பொருள் : அனைத்தையும் பிடுங்கிக் கொள்வது

எடுத்துக்காட்டு : கொள்ளைக்காரர்கள் அனைத்தையும் பறித்துக் கொண்டனர்

ஒத்த சொற்கள் : கவர், கொள்ளைக்கொள், சுருட்டிக்கொள், சூறையாடு, பறித்துக்கொள்


பிற மொழிகளில் மொழிபெயர்ப்பு :

सब कुछ छीन लेना।

लुटेरों ने राहगीर को नंगा कर दिया।
नंगा करना, नंगियाना

பொருள் : மற்றவர்களின் மூலமாக கொள்ளையடிப்பது

எடுத்துக்காட்டு : எங்கள் நகரில் ஒரு சேட்டுவின் நகைகள் கொள்ளையடிக்கப்பட்டது

ஒத்த சொற்கள் : அபகரி, களவாடு, திருடு


பிற மொழிகளில் மொழிபெயர்ப்பு :

दूसरे के द्वारा लूटा जाना।

हमारे शहर में एक सेठ लुट गया।
लुटना

பொருள் : ஏமாற்றி பொருள்களை பறிக்கும் செயல்.

எடுத்துக்காட்டு : அவன் மக்களிடம் ஏமாற்றி பணம் சம்பாதிக்கிறான்

ஒத்த சொற்கள் : ஏமாற்று, வஞ்சிதல்


பிற மொழிகளில் மொழிபெயர்ப்பு :

धोखा देकर माल ले लेना।

वह लोगों को ठगता है।
ऐंठना, झटकना, झाड़ना, ठगना, मूँड़ना, मूड़ना, मूसना, लूटना

பொருள் : பொருள், பணம் முதலியவற்றை பெருமளவில் அநியாயமான முறையில் கையாடுதல்

எடுத்துக்காட்டு : இந்த தெருவில் கொள்ளையர்கள் அதிக பொருட்களை கொள்ளையடிக்கிறார்கள்


பிற மொழிகளில் மொழிபெயர்ப்பு :

किसी से जबरदस्ती या डरा-धमकाकर उसकी कोई वस्तु ले लेना।

इस सड़क पर लुटेरे राहगीरों को लूटते हैं।
अपहरना, मूसना, लूटना

பொருள் : முறையற்ற முறையில் எடுத்துக்கொள்வது

எடுத்துக்காட்டு : கோயில் உருவாக்கும் பெயரால் அவன் ஆயிரம் ரூபாயை ஏமாற்றினான்

ஒத்த சொற்கள் : ஏமாற்று, ஏய், மோசம்செய்