பொருள் : பூ, காய்,சிறியப்பொருள் போன்றவை ஒன்றோடு ஒன்று நெருக்கமாக்க் காணப்படும் நிலை.
எடுத்துக்காட்டு :
சாவிக் கொத்து எங்கோ தொலைந்து போயிற்று
பிற மொழிகளில் மொழிபெயர்ப்பு :
A grouping of a number of similar things.
A bunch of trees.பொருள் : கயிறு, ஜால்ரா முதலியவற்றின் நுனியில் அழகிற்காக உருவாக்கப்பட்ட பூக்கள் வடிவக் கொத்து
எடுத்துக்காட்டு :
பர்தாவின் கீழே தொங்குகிற குஞ்சம் மிகவும் கவர்ச்சியாக இருக்கிறது
ஒத்த சொற்கள் : குஞ்சம்
பிற மொழிகளில் மொழிபெயர்ப்பு :
பொருள் : பறவைகள் தங்கள் அலகால் உணவினை உண்ணும் முறை
எடுத்துக்காட்டு :
புறா தானியங்களை கொத்தி தின்னுக் கொண்டிருக்கிறது.
பிற மொழிகளில் மொழிபெயர்ப்பு :
பொருள் : கல், இயந்திரக்கல்லை உளியினால் கரடுமுரடாக்குவது
எடுத்துக்காட்டு :
கல் வழவழப்பாகி போவதால் அதை ஒவ்வொரு முறையும் செதுக்குகின்றனர்
ஒத்த சொற்கள் : செதுக்கு
பிற மொழிகளில் மொழிபெயர்ப்பு :
பொருள் : ஒன்றின் மேற்பகுதியை குறைப்பது
எடுத்துக்காட்டு :
அவன் நான்கு பக்கமும் களைக்கொட்டினால் செதுக்கிக் கொண்டிருந்தான்
ஒத்த சொற்கள் : செதுக்கு
பிற மொழிகளில் மொழிபெயர்ப்பு :