பக்க முகவரியை கிளிப்போர்டில் நகலெடுக்கவும். ட்விட்டரில் பகிரவும் வாட்ஸ்அப்பில் பகிரவும் பேஸ்புக்கில் பகிரவும்
கூகுள் பிளேயில் வரவும்
தமிழ் என்ற அகராதியில் இருந்து கொடுமையைத் தாங்கு என்ற வார்த்தையின் பொருள் மற்றும் உதாரணம் ஒத்த சொற்கள் மற்றும் எதிர்ச்சொற்களுடன்.

கொடுமையைத் தாங்கு   வினைச்சொல்

பொருள் : ஒருவரால் செய்யப்படும் கொடுமைகளைத் தாங்குதல்

எடுத்துக்காட்டு : ஆங்கிலேயரின் ஆட்சிக்காலத்தில் இந்தியர்கள் ஒவ்வொரு இடத்திலும் கொடுமைகளைப் பொறுத்துக்கொண்டனர்

ஒத்த சொற்கள் : கொடுமையை பொறு, கொடுமையைசகி, சித்திரவதையைசகி, சித்திரவதையைத் தாங்கு


பிற மொழிகளில் மொழிபெயர்ப்பு :

किसी के द्वारा किया जा रहा अत्याचार बरदाश्त करना।

अंग्रेजी शासन के समय भारतीयों ने हर क्षेत्र में बहुत ही अत्याचार सहे।
अत्याचार सहना, उत्पीड़न सहना, ज़ुल्म सहना, जुल्म सहना, प्रताड़ित होना

Feel pain or be in pain.

hurt, suffer