பக்க முகவரியை கிளிப்போர்டில் நகலெடுக்கவும். ட்விட்டரில் பகிரவும் வாட்ஸ்அப்பில் பகிரவும் பேஸ்புக்கில் பகிரவும்
கூகுள் பிளேயில் வரவும்
தமிழ் என்ற அகராதியில் இருந்து கேடு என்ற வார்த்தையின் பொருள் மற்றும் உதாரணம் ஒத்த சொற்கள் மற்றும் எதிர்ச்சொற்களுடன்.

கேடு   பெயர்ச்சொல்

பொருள் : சகஜமான நிலை மோசமாகப் பாதிக்கப்படுதல்.

எடுத்துக்காட்டு : அவனுடைய அழிவுக்கு காரணம் சாராயம் குடித்ததே

ஒத்த சொற்கள் : அழிவு, சிதைவு, சீர்குலைவு, சீர்கேடு, சேதம், நசிவு, நாசம், பழுது, பாழ், பிரளயம், வீழ்ச்சி

பொருள் : நாசம்.

எடுத்துக்காட்டு : மொகலாயர்களின் படையெடுப்பால் பல இந்திய ராஜாக்களுக்கு அழிவு ஏற்பட்டது

ஒத்த சொற்கள் : அழிவு, சிதைவு, சீர்குலைவு, நசிவு, நாசம், பழுது, பாழ், பிரளயம், பேரழிவு


பிற மொழிகளில் மொழிபெயர்ப்பு :

जाति, राष्ट्र आदि का ऐसी स्थिति में आना कि उसकी प्रभुता नष्ट होने लगे और महत्ता कम हो जाय।

भारतीय राज्यों के पतन का कारण मुगलों का आक्रमण था।
अवनति, पतन