பொருள் : ஏதாவது ஒரு நிகழ்வில் பங்கெடுப்பதற்காக ஒருவரை அழைக்கும் செயல்
எடுத்துக்காட்டு :
சீலாஜியின் அழைப்பினால் நான் இந்த நிகழ்வில் பங்கெடுத்துக்கொண்டேன்
ஒத்த சொற்கள் : அழைப்பு
பிற மொழிகளில் மொழிபெயர்ப்பு :
A request (spoken or written) to participate or be present or take part in something.
An invitation to lunch.