பொருள் : இனிய நறுமணத்தையுடைய ஒரு எளிய ரசாயண பொருள்
எடுத்துக்காட்டு :
குளோராபார்ம் முகர்ந்தவுடன் தவளை சுயநினைவை இழந்தது
பிற மொழிகளில் மொழிபெயர்ப்பு :
मीठी गंधवाला एक तरल रासायनिक पदार्थ।
क्लोरोफार्म सुँघाते ही मेढक बेहोश हो गया।