பொருள் : ஒரு பொருளை குளிராக்கிய நிலை.
எடுத்துக்காட்டு :
வெயிலிலிருந்து நிவாரணம் பெறுவதற்கு நாங்கள் ஒரு குளிரூட்டப்பட்ட அறையில் உட்கார்ந்து கொண்டோம்
ஒத்த சொற்கள் : குளிரூட்டப்பட்ட
பிற மொழிகளில் மொழிபெயர்ப்பு :
वातानुकूलक के द्वारा ठंडा किया हुआ।
गर्मी से राहत पाने के लिए हम एक वातानुकूलित कक्ष में बैठ गए।Cooled by air conditioning.
air-conditioned