பக்க முகவரியை கிளிப்போர்டில் நகலெடுக்கவும். ட்விட்டரில் பகிரவும் வாட்ஸ்அப்பில் பகிரவும் பேஸ்புக்கில் பகிரவும்
கூகுள் பிளேயில் வரவும்
தமிழ் என்ற அகராதியில் இருந்து குறை என்ற வார்த்தையின் பொருள் மற்றும் உதாரணம் ஒத்த சொற்கள் மற்றும் எதிர்ச்சொற்களுடன்.

குறை   வினைச்சொல்

பொருள் : குறை

எடுத்துக்காட்டு : போதிய மழை இல்லாத காரணத்தால், மகசூல் குறைந்தது.


பிற மொழிகளில் மொழிபெயர்ப்பு :

घाटा या कमी होना।

वर्षा की कमी के कारण इस वर्ष फ़सल टूट गई है।
टूटना

पूरे वसूल न होना।

हज़ार में से सौ रुपए टूट गए।
टूटना

Grow worse.

Conditions in the slum worsened.
decline, worsen

பொருள் : எண்ணிக்கை, அளவு, தன்மை போன்றவை முன்பு இருந்த நிலைக்கு கீழிருத்தல்

எடுத்துக்காட்டு : அவனுக்கு ரத்தம் குறைவாக இருப்பதினால் ரத்தம் ஏற்றுங்கள்


பிற மொழிகளில் மொழிபெயர்ப்பு :

किसी काम आदि में पहले की स्थिति से बुरी स्थिति में या नीचे की ओर जाना अथवा आना।

पहले उसने खूब उन्नति की लेकिन अब उसकी अवनति हो रही है।
अधोगति होना, अवनति होना, पिछड़ना

Hang (back) or fall (behind) in movement, progress, development, etc..

dawdle, fall back, fall behind, lag

பொருள் : குறை

எடுத்துக்காட்டு : ஆயிரம் ரூபாயில் நூறு ரூபாய் குறைந்தது.

பொருள் : ஒருவரின் ஆவேசம் குறைந்து அமைதியாகிவிடுவது

எடுத்துக்காட்டு : அப்பாவின் கோபம் இப்பொழுதுவரை இறங்கவில்லை

ஒத்த சொற்கள் : இறங்கு, தணி


பிற மொழிகளில் மொழிபெயர்ப்பு :

किसी प्रकार के आवेश का मंद पड़कर शांत या समाप्त होना।

पिताजी का गुस्सा अभी तक नहीं उतरा।
बुढ़ापे में भी उनकी पढ़ने की सनक नहीं उतरी।
उतरना

பொருள் : சித்தம் அல்லது மனதின் கோபம், உற்சாகம் முதலியவற்றை அமைதியாக்குவது அல்லது குறைப்பது

எடுத்துக்காட்டு : அவனின் எதிர்மாறான செய்தியைக் கேட்டு என் உற்சாகம் அணைந்துபோனது

ஒத்த சொற்கள் : அணை, கம்மியாகு


பிற மொழிகளில் மொழிபெயர்ப்பு :

चित्त या मन के आवेग, उत्साह आदि को शांत या मंद करना।

उसने उल्टा-सीधा सुनाकर मेरा उत्साह बुझा दिया।
ठंडा करना, बुझाना, शांत करना

Make calm or still.

Quiet the dragons of worry and fear.
calm, calm down, lull, quiet, quieten, still, tranquilize, tranquillise, tranquillize

பொருள் : ஒரு பொருள் மறைந்து போகும் அளவிற்கு சிறிதளவாகி போதல்.

எடுத்துக்காட்டு : மழையில்லாத காரணத்தால் நதியில் தண்ணீர் குறைந்தது

ஒத்த சொற்கள் : இறங்கு


பிற மொழிகளில் மொழிபெயர்ப்பு :

किसी वस्तु आदि का लुप्त होते हुए थोड़ा हो जाना।

वर्षा न होने से नदी में पानी कम हो रहा है।
उतरना, कम होना, कमी आना, घटना, न्यून होना

Decrease in size, extent, or range.

The amount of homework decreased towards the end of the semester.
The cabin pressure fell dramatically.
Her weight fell to under a hundred pounds.
His voice fell to a whisper.
decrease, diminish, fall, lessen

பொருள் : பாயின் நீளத்தை அகலத்தை குறைப்பது

எடுத்துக்காட்டு : மாலுமி பாயை குறைத்து கொண்டிருக்கிறான்


பிற மொழிகளில் மொழிபெயர்ப்பு :

* पाल की लंबाई,चौड़ाई आदि को कम करना।

नाविक पाल को घटा रहा है।
कम करना, घटाना

Reduce (a sail) by taking in a reef.

reef

குறை   பெயர்ச்சொல்

பொருள் : தவறு மற்றும் பிழை

எடுத்துக்காட்டு : தங்களுடைய உழைக்கும் தன்மையில் எந்தவொரு குறையும் இல்லை

ஒத்த சொற்கள் : குற்றம்


பிற மொழிகளில் மொழிபெயர்ப்பு :

दोष और त्रुटि।

आपकी मेहमानवाज़ी में किसी तरह की कोई कोर-कसर नहीं है।
कोर कसर, कोर-कसर

A failing or deficiency.

That interpretation is an unfortunate defect of our lack of information.
defect, shortcoming