பக்க முகவரியை கிளிப்போர்டில் நகலெடுக்கவும். ட்விட்டரில் பகிரவும் வாட்ஸ்அப்பில் பகிரவும் பேஸ்புக்கில் பகிரவும்
கூகுள் பிளேயில் வரவும்
தமிழ் என்ற அகராதியில் இருந்து குறியீடு என்ற வார்த்தையின் பொருள் மற்றும் உதாரணம் ஒத்த சொற்கள் மற்றும் எதிர்ச்சொற்களுடன்.

குறியீடு   பெயர்ச்சொல்

பொருள் : ஒரு கருத்தைத் தெரிவிக்கும் அடையாளம்.

எடுத்துக்காட்டு : அவன் புத்தகங்களில் முக்கிய பக்கங்களுக்கு குறியீடு கொடுத்தான்


பிற மொழிகளில் மொழிபெயர்ப்பு :

किसी चीज़ पर कोई चिह्न लगाने या बनाने की क्रिया।

उसने पुस्तक के महत्वपूर्ण पाठों पर चिह्नन किया है।
अंकन, चिह्नन, मार्किंग

The act of making a visible mark on a surface.

marking

பொருள் : சின்னம், அடையாளம், குறியீடு

எடுத்துக்காட்டு : ஒவ்வொரு நாட்டிற்கும் ஒரு சின்னம் இருக்கும்

ஒத்த சொற்கள் : அடையாளம், சின்னம்


பிற மொழிகளில் மொழிபெயர்ப்பு :

वह जो किसी समष्टि के प्रतिनिधि के रूप में और उसकी सब बातों का सूचक या प्रतिनिधि हो।

हर राष्ट्र, राज्य या संस्था का अपना विशेष प्रतीक होता है।
निशान, पहचान, पहिचान, प्रतिरूप, प्रतीक

Special design or visual object representing a quality, type, group, etc..

emblem

பொருள் : வழிகளில் ஏதாவது ஒரு சிறந்த வழியில் செல்வதற்கு அல்லது ஏதாவது ஒரு முக்கிய வழியை பயன்படுத்துவதற்கு பதிலாக மாற்றி கொடுக்கப்படும் ஒன்று

எடுத்துக்காட்டு : நீங்கள் குறியிட்டு கொடுத்த இந்த பாதை போய்க்கொண்டேயிருக்கிறது


பிற மொழிகளில் மொழிபெயர்ப்பு :

वह कर जो पथिकों से किसी विशेष मार्ग पर चलने के बदले में लिया जाता है या किसी विशेष मार्ग का उपयोग करने के बदले में लिया जानेवाला कर।

आप मार्गकर देकर ही इस सड़क से जा सकते हैं।
चुंगी, टोल, पथ-कर, पथ-शुल्क, पथकर, पथिदेय, मार्ग-कर, मार्गकर, राहदारी

A fee levied for the use of roads or bridges (used for maintenance).

toll