பொருள் : ஒரு இடத்திலிருந்து இன்னொரு இடத்திற்கு குடிமாறுவது
எடுத்துக்காட்டு :
நான் தாராபுரத்திலிருந்து சென்னைக்கு குடிபெயர்ந்தேன்.
ஒத்த சொற்கள் : இடமாற்று
பிற மொழிகளில் மொழிபெயர்ப்பு :
Change residence, affiliation, or place of employment.
We moved from Idaho to Nebraska.