பொருள் : சமூகப் பிரிவுகளைக் குறிக்கும் போது ஜாதி.
எடுத்துக்காட்டு :
உயர்ந்த குலத்தில் பிறந்ததினால் உயர்ந்தவனாக முடியாது
பிற மொழிகளில் மொழிபெயர்ப்பு :
பொருள் : குடி, பிடி, உபயோகி
எடுத்துக்காட்டு :
இந்த வாகனம் அதிகப்படியான பெட்ரோலை குடிக்கிறது.
பிற மொழிகளில் மொழிபெயர்ப்பு :
பொருள் : திரவத்தை உட்கொள்ளும் நிலை
எடுத்துக்காட்டு :
டாக்டர் நோயாளிகளைப் பார்த்து தினமும் தவறாமல் இரவில் பால் குடிக்கச் சொன்னார்
பிற மொழிகளில் மொழிபெயர்ப்பு :
பொருள் : குடிக்க கொடுப்பது
எடுத்துக்காட்டு :
என்னுடைய மனைவி கோப்பையில் நீர் குடிக்கிறாள்
பிற மொழிகளில் மொழிபெயர்ப்பு :