பக்க முகவரியை கிளிப்போர்டில் நகலெடுக்கவும். ட்விட்டரில் பகிரவும் வாட்ஸ்அப்பில் பகிரவும் பேஸ்புக்கில் பகிரவும்
கூகுள் பிளேயில் வரவும்
தமிழ் என்ற அகராதியில் இருந்து குஜராத்தி என்ற வார்த்தையின் பொருள் மற்றும் உதாரணம் ஒத்த சொற்கள் மற்றும் எதிர்ச்சொற்களுடன்.

குஜராத்தி   பெயர்ச்சொல்

பொருள் : குஜராத் மாநிலத்தில் பேசப்படும் மொழி

எடுத்துக்காட்டு : குஜராத்தி மக்கள் மத்தில் வசிப்பதால் முருகன் குஜராத்தி பேசுகிறான்.

ஒத்த சொற்கள் : குஜராத்தி மொழி


பிற மொழிகளில் மொழிபெயர்ப்பு :

गुजरात राज्य की भाषा।

गुजराती लोगों के बीच रहते-रहते वह गुजराती बोलने लगा।
गुजराती, गुजराती भाषा

The Indic language spoken by the people of India who live in Gujarat in western India.

gujarati, gujerati

குஜராத்தி   பெயரடை

பொருள் : குஜராத்தி மொழி தொடர்புடைய

எடுத்துக்காட்டு : அவன் நார்ஸி மேத்தா எழுதிய குஜராத்தி நூல் படிக்கிறான்.

பொருள் : குஜராத்தில் வசிக்கிற

எடுத்துக்காட்டு : குஜராத்தி மக்கள் கடின உழைப்பாளிகள்

பொருள் : குஜராத் தொடர்புடைய

எடுத்துக்காட்டு : குஜராத்தி மக்கள் நவராத்திரியின் போது டாண்டியா நடனமாடுவர்.


பிற மொழிகளில் மொழிபெயர்ப்பு :

गुजरात का या वहाँ के निवासी, भाषा, संस्कृति इत्यादि से संबंधित।

नौरात्र में गुजराती लोग डांडिया नृत्य करते हैं।
वह नारसिंह मेहता द्वारा लिखित गुजराती ग्रंथ पढ़ रहा है।

गुजराती