பக்க முகவரியை கிளிப்போர்டில் நகலெடுக்கவும். ட்விட்டரில் பகிரவும் வாட்ஸ்அப்பில் பகிரவும் பேஸ்புக்கில் பகிரவும்
கூகுள் பிளேயில் வரவும்
தமிழ் என்ற அகராதியில் இருந்து கிளை என்ற வார்த்தையின் பொருள் மற்றும் உதாரணம் ஒத்த சொற்கள் மற்றும் எதிர்ச்சொற்களுடன்.

கிளை   பெயர்ச்சொல்

பொருள் : மரத்தின் அடிபகுதியிலிருந்து இங்கும் அங்குமாக சென்று இருக்கும் பகுதி.

எடுத்துக்காட்டு : குழந்தை மாமரத்தின் கிளையில் ஊஞ்சள் ஆடியது

ஒத்த சொற்கள் : கப்பு, கொப்பு, கொம்பு, கோடு


பிற மொழிகளில் மொழிபெயர்ப்பு :

वृक्ष आदि के तने से इधर-उधर निकले हुए अंग।

बच्चे आम की डालियों पर झूल रहे हैं।
कांड, काण्ड, टेरा, डाल, डाली, शाख, शाख़, शाखा, शाला, शिफाधर, साख, साखा, स्कंध, स्कंधा, स्कन्ध, स्कन्धा

Any of the main branches arising from the trunk or a bough of a tree.

limb, tree branch

பொருள் : அலுவலகம், நிறுவனம், கட்சி முதலியவற்றின் தலைமையகத்தின் கீழ் கட்டுப்பாட்டுக்கு உட்பட்டு வேறு இடத்தில் இயங்கும் பிரிவு.

எடுத்துக்காட்டு : ஜைன மதத்தின் கீழ் இரு கிளைகள் உள்ளன-அவை திகம்பர் மற்றும் ஸ்வேதம்பர் ஆகும்

ஒத்த சொற்கள் : பிரிவு


பிற மொழிகளில் மொழிபெயர்ப்பு :

किसी विषय या सिद्धांत के संबंध में एक ही विचार या मत रखनेवाले लोगों का वर्ग।

जैन धर्म के अंतर्गत दो शाखाएँ हैं-दिगंबर और श्वेतांबर।
शाखा, संप्रदाय, सम्प्रदाय

A group of nations having common interests.

They hoped to join the NATO community.
community

பொருள் : ஊஞ்சல் கயிறுகள் கட்டப்படும் ஊஞ்சலுக்கு மேலேயுள்ள ஒரு மரம்

எடுத்துக்காட்டு : ஊஞ்சலாடும் கிளை திடமாக கடினமாக இருக்கவேண்டும்

ஒத்த சொற்கள் : சிணாறு, பணர், போத்து, மரக்கொம்பு


பிற மொழிகளில் மொழிபெயர்ப்பு :

हिंडोले में ऊपर की वह लकड़ी जिसमें झूले की रस्सियाँ बँधी रहती हैं।

हिंडोले का मरुआ मज़बूत होना चाहिए।
मरवा, मरुआ, मरुवा