பக்க முகவரியை கிளிப்போர்டில் நகலெடுக்கவும். ட்விட்டரில் பகிரவும் வாட்ஸ்அப்பில் பகிரவும் பேஸ்புக்கில் பகிரவும்
கூகுள் பிளேயில் வரவும்
தமிழ் என்ற அகராதியில் இருந்து கால்சட்டை என்ற வார்த்தையின் பொருள் மற்றும் உதாரணம் ஒத்த சொற்கள் மற்றும் எதிர்ச்சொற்களுடன்.

கால்சட்டை   பெயர்ச்சொல்

பொருள் : தளர்ந்து இருக்கும் கால்சட்டை

எடுத்துக்காட்டு : டைலர் கால்சட்டை தைத்துக் கொண்டிருக்கிறான்


பிற மொழிகளில் மொழிபெயர்ப்பு :

पायजामे, सलवार आदि का वह निचला भाग जो टखने के पास होता है तथा अंदर की ओर मोड़कर सिला रहता है।

दरज़ी पाँयचे की सिलाई कर रहा है।
पाँयँचा, पाँयचा, पौंचा

A cloth covering consisting of the part of a pair of trousers that covers a person's leg.

leg

பொருள் : இரு பகுதிகளாகப் பிரித்துத் தைத்த, முழங்கால் வரை உள்ள பெரும்பாலும் ஆண்கள் அணியும் உடை.

எடுத்துக்காட்டு : அவனுடைய கால்சட்டை கிழிந்து விட்டது


பிற மொழிகளில் மொழிபெயர்ப்பு :

वह अँग्रेजी ढंग का पायजामा जिसमें मियानी नहीं लगाई जाती और जो बटन से बंद किया जाता है।

जाड़े के दिनों में ऊनी पतलून पहनना अच्छा होता है।
पतलून, पैंट, पैन्ट