பயமின்மை (பெயர்ச்சொல்)
கடுமையான விளைவுகளைச் சந்திக்க நேரிடும் அலல்து தண்டனை கிடைக்கும் என்ற உணர்வு இல்லாத நிலை.
சான்று (பெயர்ச்சொல்)
ஒன்றின் அல்லது ஒருவரின் தன்மையை சுட்டிக்காட்டுதல்.
மீனவன் (பெயர்ச்சொல்)
மீன் பிடிக்ககூடிய ஒரு ஜாதி
கவர்ச்சியற்ற (பெயரடை)
கவர்ச்சி இல்லாத
கண்ணி (பெயர்ச்சொல்)
கயிற்றின் ஒரு முனையை மடக்கி கயிற்றிலேயே நகரக்கூடிய முடிச்சு
வேண்டுகோள் (பெயர்ச்சொல்)
யாரிடமிருந்தாவது ஏதாவது ஒரு பொருளை எடுத்துக் கொள்வது உருவாக்குவது அல்லது ஏதாவது ஒரு வேலை செய்வதற்காக கூறும் செயல்
முகவரி (பெயர்ச்சொல்)
ஒருவர் வசிக்கும் அல்லது ஒரு அலுவலகம் , நிறுவனம் போன்றவை இருக்கும் ஊர், தெருவின் பெயர் , கட்டட எண் முதலியவை அடங்கிய சிறு குறிப்பு.
கேசம் (பெயர்ச்சொல்)
உடம்பில் குறிப்பாக தலையில் கருமை நிறத்தில் வளரும் தொடு உணர்வு இல்லாத மெல்லிய பகுதி.
ஐயம் (பெயர்ச்சொல்)
இதுதான், இவ்வளவுதான் என்று துணிந்து கூற முடியாத நிலை.
அச்சமின்மை (பெயர்ச்சொல்)
கடுமையான விளைவுகளைச் சந்திக்க நேரிடும் அலல்து தண்டனை கிடைக்கும் என்ற உணர்வு இல்லாத நிலை.