பக்க முகவரியை கிளிப்போர்டில் நகலெடுக்கவும். ட்விட்டரில் பகிரவும் வாட்ஸ்அப்பில் பகிரவும் பேஸ்புக்கில் பகிரவும்
கூகுள் பிளேயில் வரவும்
தமிழ் என்ற அகராதியில் இருந்து காதல் என்ற வார்த்தையின் பொருள் மற்றும் உதாரணம் ஒத்த சொற்கள் மற்றும் எதிர்ச்சொற்களுடன்.

காதல்   பெயர்ச்சொல்

பொருள் : ஒருவரின் மனம் நெகிழும்படியாக அவர் மேல் மற்றொருவர் காட்டும் பாசமும் நேசமும் நட்பும்

எடுத்துக்காட்டு : கணவன் மேல் மனைவி அன்பாக இருந்து பல விசயங்கள்ள விட்டு கொடுக்க வேண்டும்

ஒத்த சொற்கள் : அன்பு


பிற மொழிகளில் மொழிபெயர்ப்பு :

स्त्री और पुरुष जाति के प्राणियों के बीच का पारस्परिक स्नेह जो बहुधा रूप, गुण, सान्निध्य या कामवासना के कारण होता है।

हीर राँझा, शिरी फरहाद, ढोला मारू आदि का प्रेम अमर हो गया है।
असनायी, आशनाई, इश्क, इश्क़, इसक, दिल्लगी, प्यार, प्रणय, प्रीति, प्रेम, मुहब्बत, मोह

A deep feeling of sexual desire and attraction.

Their love left them indifferent to their surroundings.
She was his first love.
erotic love, love, sexual love

பொருள் : ஒருவகைப் பெரிய மீன்

எடுத்துக்காட்டு : அவன் கடைவீதியிலிருந்து ஒவ்வொரு கிலோ காதல், ரோகு மற்றும் சேல்கா மீன்கள் வாங்கினான்

ஒத்த சொற்கள் : காதர்


பிற மொழிகளில் மொழிபெயர்ப்பு :

एक प्रकार की बड़ी मछली।

उसने बाज़ार से एक-एक किलो कातल, रोहू और चेल्हा मछलियाँ खरीदीं।
कातर, कातल

Any of various mostly cold-blooded aquatic vertebrates usually having scales and breathing through gills.

The shark is a large fish.
In the living room there was a tank of colorful fish.
fish

பொருள் : ஒருவரின் மனம் நெகிழும்படியாக மற்றொருவர் அவர் மேல் வெளிப்படுத்தும் நேசமும், நட்பும் கலந்த உணர்வு.

எடுத்துக்காட்டு : அம்மாவின் அன்பு தூய்மையானது

ஒத்த சொற்கள் : அன்பு, ஆசை, நேசம், பாசம், விருப்பம்


பிற மொழிகளில் மொழிபெயர்ப்பு :

वह मनोवृत्ति जो किसी काम, चीज, बात या व्यक्ति को बहुत अच्छा, प्रशंसनीय तथा सुखद समझकर सदा उसके साथ अपना घनिष्ठ संबंध बनाये रखना चाहती है या उसके पास रहने की प्रेरणा देती है।

प्रेम में स्वार्थ का कोई स्थान नहीं होता।
उसे संगीत से अनुराग है।
अनुरंजन, अनुरञ्जन, अनुराग, अभिप्रणय, अवन, अविद्वेष, इखलास, इश्क, इश्क़, इसक, उपधान, उलफत, उलफ़त, उल्फत, उल्फ़त, छोह, पनव, प्यार, प्रणव, प्रीत, प्रीति, प्रेम, मुहब्बत, राग, लगन, शफक, शफकत, शफ़क़, शफ़क़त

A strong positive emotion of regard and affection.

His love for his work.
Children need a lot of love.
love

பொருள் : நட்பு, காதல் இவற்றிற்கு அப்பாற்பட்ட ஒரு பாச உணர்வு

எடுத்துக்காட்டு : நேரு எல்லா குழந்தைகளிடமும் அன்பு காட்டுவார்

ஒத்த சொற்கள் : அன்பு, நேசம், பாசம்


பிற மொழிகளில் மொழிபெயர்ப்பு :

अपने से छोटों, हमजोलियों आदि के प्रति हृदय में उठने वाला प्रेम।

चाचा नेहरू को बच्चों से बहुत स्नेह था।
आबंध, आबंधन, आबन्ध, आबन्धन, नेह, प्यार, प्रेम, ममता, स्नेह

A positive feeling of liking.

He had trouble expressing the affection he felt.
The child won everyone's heart.
The warmness of his welcome made us feel right at home.
affection, affectionateness, fondness, heart, philia, tenderness, warmheartedness, warmness