பொருள் : மகாத்மா காந்தியின் மனைவி
எடுத்துக்காட்டு :
திருமணத்திற்கு பின்பு மகாத்மகாந்தி படிக்காத கஸ்தூரிபாய்க்கு படிக்க எழுத கற்றுக் கொடுத்தார்
ஒத்த சொற்கள் : கஸ்தூரிபாய்
பிற மொழிகளில் மொழிபெயர்ப்பு :
महात्मा गाँधी की पत्नी।
शादी के बाद महात्मा गँधी ने अशिक्षित कस्तूरबा को पढ़ना-लिखना सिखाया।