பொருள் : ஒன்றின் மீது கவனத்தை ஒருமுகப்படுத்துவது
எடுத்துக்காட்டு :
நீங்கள் உங்களின் விசயங்களின் மீது கவனத்தை ஒருமுகப்படுத்தி செலுத்துங்கள்
ஒத்த சொற்கள் : கவனத்தை ஒருமுகப்படுத்து, கவனத்தை குவி, கவனத்தை நிறுத்து, கவனத்தை வை
பிற மொழிகளில் மொழிபெயர்ப்பு :
किसी पर ध्यान एकाग्र करना।
आप हमारी बातों पर अपना ध्यान केंद्रित कीजिए।