பொருள் : ஒரு நிகழ்ச்சி, விழா போன்றவற்றில் ஒருவர் பங்குகொள்ளுதல்
எடுத்துக்காட்டு :
இந்த விளையாட்டில் பங்கேற்பாளர்கள் அதிகமாக இருக்கின்றனர்
ஒத்த சொற்கள் : பங்கேற்பாளர்கள்
பிற மொழிகளில் மொழிபெயர்ப்பு :
Someone who takes part in an activity.
He was a major player in setting up the corporation.