பொருள் : கறுப்பு நிறம் கொண்ட வண்ணம்
எடுத்துக்காட்டு :
கறுப்பு நிறமுடைய குதிரை அழகாக இருக்கிறது.
பிற மொழிகளில் மொழிபெயர்ப்பு :
பொருள் : இருண்ட நிறம்
எடுத்துக்காட்டு :
மேகங்களின் கரிய நிறம் மழை வருவதை உணர்த்தியது.
ஒத்த சொற்கள் : கரிய நிறம், கார் வண்ணம்
பிற மொழிகளில் மொழிபெயர்ப்பு :