பொருள் : கர்வமடை, செருக்கடை
எடுத்துக்காட்டு :
அவன் செல்வத்தைச் சேர்த்தவுடன் கர்வமடைந்தான்
ஒத்த சொற்கள் : செருக்கடை
பிற மொழிகளில் மொழிபெயர்ப்பு :
अभिमान से भर जाना।
उसकी थोड़ी बड़ाई हुई और वह चढ़ गया।பொருள் : விரல்களை அசைத்து ஒய்யாரமாக நடப்பது
எடுத்துக்காட்டு :
அவன் விழாவில் புதிய ஆடை அணிந்திருந்ததால் கர்வம் கொண்டான்
ஒத்த சொற்கள் : அகந்தைக்கொள், அகம்பாவங்கொள், ஆணவங்கொள், இறுமாப்படை, இறுமாப்புக்கொள், கர்வம்கொள், கலிகொள், செருக்கடை, செருக்குக்கொள், தலைக்கனங்கொள், திமிரடை, திமிர்கொள், மமதைக்கொள்
பிற மொழிகளில் மொழிபெயர்ப்பு :