பக்க முகவரியை கிளிப்போர்டில் நகலெடுக்கவும். ட்விட்டரில் பகிரவும் வாட்ஸ்அப்பில் பகிரவும் பேஸ்புக்கில் பகிரவும்
கூகுள் பிளேயில் வரவும்
தமிழ் என்ற அகராதியில் இருந்து கண்டுபிடி என்ற வார்த்தையின் பொருள் மற்றும் உதாரணம் ஒத்த சொற்கள் மற்றும் எதிர்ச்சொற்களுடன்.

கண்டுபிடி   வினைச்சொல்

பொருள் : ஏதாவதொரு புதிய விஷயம், உண்மை போன்றவற்றின் விவரத்தை அறிவதற்காக செய்வது

எடுத்துக்காட்டு : ஆராய்ச்சியாளர்கள் புதிய நோய்க்கான காரணத்தை சோதனை_செய்து கொண்டிருக்கின்றனர்

ஒத்த சொற்கள் : ஆராய்ச்சி செய், சோதனை செய்


பிற மொழிகளில் மொழிபெயர்ப்பு :

कोई नई बात, तथ्य आदि का पता लगाना।

वैज्ञानिक नए रोग के कारणों पर शोध कर रहे हैं।
अनुसंधान करना, खोज करना, शोध करना

பொருள் : இதுவரை அறியப்படாமல் இருந்த ஒன்றை அறியச் செய்தல்.

எடுத்துக்காட்டு : எடிசன் மின்சாரத்தை கண்டுபிடித்தார்


பிற மொழிகளில் மொழிபெயர்ப்பு :

कोई ऐसी नयी वस्तु तैयार करना या नई बात ढूँढ़ निकालना जो पहले किसी को मालूम न रही हो।

एडीसन ने बिजली का आविष्कार किया।
आज-कल के वैज्ञानिक नित्य नये यंत्र या सिद्धांत निकालते रहते हैं।
आविष्कार करना, आविष्कृत करना, ईज़ाद करना, ईजाद करना, निकालना

Come up with (an idea, plan, explanation, theory, or principle) after a mental effort.

Excogitate a way to measure the speed of light.
contrive, devise, excogitate, forge, formulate, invent