பொருள் : வெப்பத்தையோ அல்லது சூட்டையோ கொடுக்கக்கூடிய பொருளைக் கொண்டு அடையப்பெறும் ஆதாயம்
எடுத்துக்காட்டு :
குளிர்நாட்களில் மக்கள் முற்றத்தில் உட்கார்ந்து வெயில் ஒத்தடம் கொடுத்துக்கொள்கின்றனர்
ஒத்த சொற்கள் : ஒத்தடம்கொடு, ஒத்தணம்கொடு
பிற மொழிகளில் மொழிபெயர்ப்பு :