பக்க முகவரியை கிளிப்போர்டில் நகலெடுக்கவும். ட்விட்டரில் பகிரவும் வாட்ஸ்அப்பில் பகிரவும் பேஸ்புக்கில் பகிரவும்
கூகுள் பிளேயில் வரவும்
தமிழ் என்ற அகராதியில் இருந்து ஒப்படை என்ற வார்த்தையின் பொருள் மற்றும் உதாரணம் ஒத்த சொற்கள் மற்றும் எதிர்ச்சொற்களுடன்.

ஒப்படை   வினைச்சொல்

பொருள் : திருடியதையோ அல்லது மறைத்துவைத்திருக்கும் பொருளையோ மற்றவர்களின் முன்னிலைக்கு வெளிக்கொண்டு வருவது

எடுத்துக்காட்டு : கிராம மக்கள் அடித்தவுடன் திருடன் அனைத்து பொருட்களையும் ஒப்படைத்துவிட்டான்


பிற மொழிகளில் மொழிபெயர்ப்பு :

चुराकर, छिपाकर या दबाकर रखी हुई चीज को विवश होकर बाहर निकालना या औरों के सामने रखना।

गाँववालों की मार पड़ते ही चोर ने सारा माल उगल दिया।
उगलना, उगिलना, उग्रहना

பொருள் : ஒப்படை, விடு

எடுத்துக்காட்டு : இந்த வேலையை நான் உங்களிடம் ஒப்படைக்கிறேன்.

ஒத்த சொற்கள் : விடு


பிற மொழிகளில் மொழிபெயர்ப்பு :

जिम्मेदारी देना या किसी के जिम्मे करना।

मैं यह काम आपको सौंपता हूँ।
मैं यह काम आप पर छोड़ता हूँ।
छोड़ देना, छोड़ना, देना, सुपुर्द करना, सौंप देना, सौंपना, हवाले करना

Relinquish possession or control over.

The squatters had to surrender the building after the police moved in.
cede, deliver, give up, surrender

பொருள் : ஓடிய வெளிநாட்டு குற்றவாளியை தகுந்த அதிகாரியின் கையில் ஒப்படைப்பது

எடுத்துக்காட்டு : பாகிஸ்தான் இந்திய மீனவர்களை இன்று இந்தியாவில் ஒப்படைத்தது

ஒத்த சொற்கள் : ஒப்புக்கொடு, சேர்ப்பி


பிற மொழிகளில் மொழிபெயர்ப்பு :

भागे हुए विदेशी अपराधी को योग्य अधिकारी के हाथ में सौंपना।

पाकिस्तान ने भारतीय मछुआरों को आज भारत को प्रत्यार्पित कर दिया।
प्रत्यर्पण करना, प्रत्यर्पित करना, प्रत्यार्पित करना

Hand over to the authorities of another country.

They extradited the fugitive to his native country so he could be tried there.
deliver, deport, extradite